புற்றுநோய்

அகிலத்தில் உயிரிகள் காணப்படுவதாகத் திட்டவட்டமாக அறியப்பட்டுள்ள புவியின்மீது வாழும் அறிவாற்றல்மிக்க உயிரி மனிதன் ஆவான். இந்த அறிவாற்றல்மிக்க மனிதனின் வலிமைக்கும் சவால்விடுக்கும் ஒரு மறை வகைக் காரணியாக அமைவதுஇ புற்றுநோய் தொடர்பான அறிவூத் தொகுதியின் குறைவூபாடாகும். விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பெறுபேறாகஇ உலகில் ஆட்கொல்லிகளாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த தொழுநோய்இ மலேரியா போன்ற நோய்களுக்கும் பரிகாரம் கண்டறியப்பட்டமையால் மனிதனை நெருக்கடிக்கு உள்ளாக்கிய அந்நோய்களிலிருந்து விடுபடும் பாக்கியம் உலகுக்குக் கிடைத்துள்ளபோதிலும்இ புற்றுநோயின் அச்சுறுத்தல் இன்னமும் வலுவாகக் காணப்படுகின்றது. எனவே புற்றுநோய் தொடர்பான விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சிகளின் தேவையை மென்மேலும் வலியூறுத்தி நிற்கின்றௌம்.

மனிதனின் வாழ்க்கைப் பழக்கங்கள்இ அவனது நாளாந்த இருப்பு ஆகிய சமூக விஞ்ஞான அடிப்படை சார்ந்த குறைவூபாடுகளுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான வலிமையான தொடர்பே புற்றுநோய் சார்ந்த மற்றைய போக்காகும். புற்றுநோயாஇ தனியே உயிரியல் அடிப்டை மாத்திரம் கொண்டதொரு நோயா? அவ்வாறாயின் அதற்கு விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சிகள் மூலம் கட்டாயமாக தீர்வூகிடைக்குமாயின் அடிப்படையில் தீர்வூ கிடைத்தலானது காலம்சார்ந்த ஒரு பிரச்சினை மாத்திரமேயாகும். எனினும் புற்றுநோய் என்பது மனிதனின் எண்ணங்கள் மற்றும் வாழ்க்கைக் கோலங்கள் தொடர்பான ஒரு பிரச்சினையெனின்இ அதற்கு உலகப் பொருளாதாரமும் உலகச் சமூகமும் பெரிதும் அடிப்படையாக அமைகின்றதாயின்இ புற்றுநோய் எனும் பிரச்சினைக்குத் தீர்வூ காணுதலானது சமூகப் புரட்சிகரமான ஒரு மாற்றத்தின் மூலமே அடையத்தக்கதான ஒரு பாரதூரமான சமூகப் பிரச்சினையாகின்றது. இச்சமூகப் பிரச்சினையானது ஒரு சுதேசப் பிரச்சினை மாத்திரமன்றி ஒரு சருவதேசப் பிரச்சினையாகவூம் காணப்படுகின்றமையால்இ எம் அனைவரது எண்ணங்களிலும் இதனைப் புதுமைப்பாடான விதத்தில் வலியூறுத்த வேண்டிய காலம் விடிந்துள்ளது.

இது தொடர்பான எவ்வாறான பரிகார வழிகளை முன்மொழியலாம்? முதலில் நாம் எமது வாழ்க்கைப் பாணிகளில் நல்லது கெட்டது பத்திச் சிந்திப்பது அவசியமாகும். இரண்டாவதாகஇ சிறுவர்களுக்கு அதாவது இளஞ்சந்ததியினருக்கு அறிவூ+ட்டம் செய்யூம் செயன்முறையொன்றின் மூலம் இப்பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வூகளைத் திட்டமிடுதல் அவசியமாகும். அதன் ஒரு படிமுறையாக பாடசாலைக் கலைத்திட்டச் செயன்முறையில் புற்றுநோய் மற்றும் அது தொடர்பான எண்ணக்கருக்கள் வலியூறுத்தப்பட்டிருத்தல் பற்றிய உள்ளடக்கப் பகுப்பு ஆராய்ச்சியொன்றினை நடத்திஇ மேலும் சிறப்பாகப் பாடசாலைக் கலைத்திட்டச் செயன்முறை யைத் தயாரித்தல் தொடர்பான முன்மொழிவூகளை முன்வைக்கலாம். வணிகத்துக்குப் பக்கச் சார்புகளுக்கும் ஆளாகியூள்ள இலத்திரனியல் ஊடகங்கள்இ இப்பிரச்சினை தொடர்பாக நன்னம்பிக்கையூடன் சமூகத்துக்கும் அறிவூ+ட்டம் செய்யூம் வகையில் தமது கொள்கைகளை மாற்றியமைத்துக் கொள்ளல் வேண்டும்.

You may also like...