Category: Tamil

36_5 சுகாதாரம் சார்ந்த ஆய்வூகளில் நோயாளிகள்  மற்றும் பொதுமக்களின் ஈடுபாட்டை இலங்கைக்கு அறிமுகம் செய்தல்

இன்றுஇ மாறிவரும் சமுதாயம் மற்றும் உடல்நலம் சார்ந்த சேவைகள் மீதான அழுத்தங்கள் என்பன காரணமாகஇ நோயாளிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யவதற்கும்இ சேவைகளை மேம்படுத்துவதற்கும்இ சான்றுகள் மற்றும் சிகிச்சை முறைகளை கண்டறிவதற்குஇ ஆய்வூகள் நடாத்தப்படுவது அவசியமாகவூள்ளது.   ஜூலை 2018 இல் இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) பேரவைக்கு...

கொழும்பு மீதொடமுல்லை குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் ஏற்பட்ட அனர்த்தம்.

கொழும்பு மீதொடமுல்லை குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் ஏற்பட்ட அனர்த்தம்.

கொஸ்லந்தைஇ மீறியபெத்தைஇ கொத்மலை மற்றும் அரனாயக்க ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவூ அனர்த்;தங்களின்  ஞாபகங்களை இன்னும் தமது நினைவில் வைத்திருக்கும் இலங்கை மக்களுக்கு நிலச்சரிவூ ஒரு புதிய அனுபவமல்ல. எனினும் 2017 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி புது வருட கொண்டாட்டங்களில் முழு...

குப்பைக் கூளங்களும் டெங்கும்.

குப்பைக் கூளங்களும் டெங்கும்.

டெங்கு நோய் பரவூவதற்கு பிரதான காரணமாகிய ஈடிசு ஈஜிப்ரை (Aedes aegypti) நுளம்புகள் பெருகுவது பெரும்பாலும் சிறிய நீர் நிலைகளில் அல்லது எம்மை சுற்றியூள்ள நீர் தேங்கும் இடங்களில் என நாம் அறிவோம். எனினும் டெங்கு றௌய் பற்றி நான் கவனம் செலுத்துவது நாம் வாழும் பிரதேசத்தில்...

மனச்சோர்வூம் மதுபோதைக்கு அடிமையாதலும்

மனச்சோர்வூம் மதுபோதைக்கு அடிமையாதலும்

          திரு. விக்கிரமசிங்க என் முன்னால் அமர்ந்திருக்கின்றார். அவரது தோற்றம் என்னுள் கவலையை ஏற்படுத்துகின்றது.  அவரது தலைமயிர் கலைத்நிருக்கின்றது. ஆடைகள் கசங்கியிருக்கின்றன. அவரது விரல் நுனிகள் நடு நடுங்குகின்றன. வீங்கிய கண்ணங்களும் சிவந்த கண்களும் அவருக்கும் மதுபானத்திற்கும் இடையிலான நீண்ட தொடர்பைக் காட்டுகின்றன. “டெக்டர் தெரியூமா மனச்சோர்வூ...

மனச்;சோர்வை இனங்காண்பது எவ்வாறு? அதற்கான சிகிச்சை முறைகள் யாவை?

மனச்;சோர்வை இனங்காண்பது எவ்வாறு? அதற்கான சிகிச்சை முறைகள் யாவை?

உள நோய்களின்போது ஏற்படும் நோயறிகுறிகளை விளங்கிக் கொள்ளும் ஓர் எளிய முறையியல் உள்ளது. அதாது நபரின் உணர்வூகள்இ சிந்தனைகள்இ நடத்தைக் கோலங்கள் ஆகியற்றை முதலில் இனங்காண்பதாகும். உதாரணமாக நாம் யாவருக்கும் துக்கம் எற்படும். மகிழ்ச்சி ஏற்படும். பயம் தோன்றும்இ கோபம் ஏற்படும்;. சந்தேகங்கள் தோன்றும். இவை யாவூம்...

புற்றுநோய்

புற்றுநோய்

அகிலத்தில் உயிரிகள் காணப்படுவதாகத் திட்டவட்டமாக அறியப்பட்டுள்ள புவியின்மீது வாழும் அறிவாற்றல்மிக்க உயிரி மனிதன் ஆவான். இந்த அறிவாற்றல்மிக்க மனிதனின் வலிமைக்கும் சவால்விடுக்கும் ஒரு மறை வகைக் காரணியாக அமைவதுஇ புற்றுநோய் தொடர்பான அறிவூத் தொகுதியின் குறைவூபாடாகும். விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பெறுபேறாகஇ உலகில் ஆட்கொல்லிகளாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த தொழுநோய்இ மலேரியா...

ஆசிரியர் தலையங்கம்

ஆசிரியர் தலையங்கம்

நல்ல பாடசாலைகளும் நல்லவை அல்லாத பாடசாலைகளும் பாடசாலையானது சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஓர் இடமாகும். இலங்கையில் வெவ்வேறு மட்டங்களில் பாடசாலை தொடர்பாகப் பிரஸ்தாபிக்கப்படும் விடயங்கள் மூலம் இது தௌpவாகின்றது. நல்ல பாடசாலை என்பது எவ்வாறான ஒன்று எனப் பகுத்தாய்வது காலத்தின் தேவையாக உள்ளது. அது பாடசாலை தொடர்பான பிரச்சினைகள்இ...

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஆசிரியர்இ விரிவூரையாளர்களுக்கு ஒரு விண்ணப்பம்

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஆசிரியர்இ விரிவூரையாளர்களுக்கு ஒரு விண்ணப்பம்

இவ்வாசிரியர் சமீபத்தில் இந்தியாஇ இலங்கை ஆகிய நாடுகளுக்கு பிரயாணம் செய்ததன் விளைவாக இக்கட்டுரையை எழுதும்படி தூண்டப்பட்டார். மிகச்சிறந்த மரபார்ந்த அருஞ் செல்வமும் அளந்தறிய முடியாத கீழ்த்திசைப் பண்பாட்டு விழுமியங்களும் இன்றும் பேணப்படும் அதேவேளை சில தீமை தரும் செயன்முறைகளும் இந்நாடுகளின் விரைவான பொருளாதார சமூக அபிவிருத்தியை தடுத்து...